Janu / 2025 நவம்பர் 24 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதியின்றி காலி முகத்திடலில் ட்ரோன் கேமரா பறக்கவிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் கல்முனை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
விமானப்படையினர் குறித்த இளைஞனை கைது செய்து புறக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago