2025 ஜூலை 05, சனிக்கிழமை

கைதாகப் போகும் நாமல் குமார

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றமைத் தொடர்பில், நாமல் குமாரவுக்கு எதிராக இராணுவ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவரைக் கைதுசெய்யவுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நாமல் குமார தொடர்பில் தற்போது குற்ற விசாரணைப் பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், குறித்த விசாரணைகள் நிறைவுற்றப் பின்னர் இராணுவ விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு எதிராக இராணுவத் தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நாமல் குமாரவுக்கு எதிராகவும் எடுக்கப்படுடிமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .