2025 ஜூலை 05, சனிக்கிழமை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உடல்நல குறைவால் உயிரிழப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தும்மலசூரிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவர் பொலிஸ் நிலையத்துக்கு  அழைத்துவரும் வழியில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமான முறையில் தம்வசம் மதுபானங்களை வைத்திருந்த குற்றத்துக்கு அமைவாக கைது செய்யப்பட்டு, பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட வேளையில், திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் குறித்த சந்தேகநபர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .