2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘கையில் கிடைத்ததை என்னவென்று தெரியாமலேயே வீசினேன்’

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற குழப்ப நிலையின் போது, தன்னால் மிளகாய்த் தூள் கலக்கப்பட்ட நீர் வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

மிளகாய்த் தூள் தெரிந்தவர்களுக்கு கத்தி தெரியவில்லையா எனக் கேள்வி எழுப்பிய பிரசன்ன ரணவீர, மே​லே பார்வையாளர் பகுதியிலிருந்து வீசப்பட்ட போத்தல் தனக்கு கிடைத்ததாகவும், அதிலிருப்பது என்னவென்று தெரியாமலேயே தான் அதனை வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .