Editorial / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு பெருந்திரளான மக்கள் கூறியிருந்தனர். அவர் கைவிலங்கு இடப்பட்டு அழைத்துவரப்படவில்லை
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .