Janu / 2025 மே 18 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை, சுமித்ராராம பகுதியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் மோட்டர்சைக்கில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு - 13 பிரதேசத்தை சேர்ந்த 17,18 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய ஒரு ஆணும் அவரது பெரியம்மாவான 70 வயதுடைய பெண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் , சட்டத்தரணி ஒருவர் மூலம் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026