Editorial / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 536 பேர், இன்று (11) இனங்காணப்பட்டுள்ளனர்.
இவரிகளில் 461 பேர் பேலியகொடை கொரோனா கொத்தணியைச் சேர்ந்தவர்கள், ஏனைய 75 பேரும் சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் ஆவர் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .