Nirosh / 2021 மே 10 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸால் குறைந்தது 235 ஊடகவியலாளர்கள் இந்தியாவில் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆலோசணை வழங்கும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமான பி.ஈ.சி நிறுவனம், உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் உயிரிழக்கும் ஊடகவியலாளர்கள் தகவல்களைத் திரட்டி வருகிறது.
இந்நிறுவனத் தகவல்களின்படி, இந்தியாவில் நாளொன்றுக்கு 4 ஊடகவியலாளர்கள் கொரோனா வைரஸால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago