Editorial / 2020 மார்ச் 14 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுள்ள ஒருவர் கப்பல் மூலம் வருட் பட்சத்தில் அவரை அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் விதம் தொடர்பான பயிற்சிகளை கடற்படையினர் நேற்று (13) மேற்கொண்டிருந்தனர்.
சுவசெரிய அம்யூலன் சேவைப்பிரிவு, கடற்படையில் தீயனைப்பு பிரிவினர், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த பயிற்சியை மேற்கொண்டிருந்தனர்.
இந்திகழ்வில் கடற்படைத் தளபதி பியல் டி சில்வா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
20 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago