2026 மே 14, வியாழக்கிழமை

கொரோனா கைதி தப்பியோட்டம்

Shanmugan Murugavel   / 2021 மே 25 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸா சிறைச்சாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கைதியொருவர் காவலிலிருந்து இன்று (25) தப்பித்துள்ளார்.

இடைக்கால சிகிச்சை நிலையத்துக்கு பஸ்ஸொன்றில் மாற்றப்படும்போதே கைதி தப்பித்ததாக சிறைச்சாலைப் பேச்சாளர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .