Editorial / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மில்லியனை எட்டியுள்ளது. அத்துடன், குறித்த தொற்றுக்குள்ளாகி 53,000 க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்றானது அமெரிக்காவில் வேகமாக பரவி வருவதுடன், அங்கு தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், கனடாவிலும் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதுடன் அங்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago