Editorial / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்றைய தினம் (05) 4 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இறுதியாக இனங்காணப்பட்ட 8 பேரில் மூவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.
46 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
7 hours ago