Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றை தினம் (07) இதுவரை 7 பேர் குறித்த நோய் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் மூவர் புனாணை தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
48 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
7 hours ago