Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 வைரஸால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 20,506 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், குறித்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையிலும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 527,111 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
எனினும், அமெரிக்காவில் 31,424 பேரே குணமடைந்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025