2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம்

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபத்கொடை – சபுகஸ்கந்த – கல்வல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு கொலைச் சம்பவமானது, தனிப்பட்ட பிரச்சினைகளால் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களால் நேற்றிரவு (12) மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டில், எச்.ஏ.தனுஷ்க சஞ்சீவ (வயது 35) என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .