2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’கொழும்பில் கடுமையான வாகன நெரிசல்’

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடரும் மழையுடனான வானிலையின் காரணமாக, கொழும்பில் சில வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்படி ஹைலெவல் வீதியிலிருந்து பேஸ்லைன் வீதி வரையிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .