Editorial / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவகமுவ ஶ்ரீ பத்தினி தேவாலயத்தின் எசல பெரஹர காரணமாக, இன்றும் (17), நாளையும் (18) கொழும்பு - ஹங்வெல்ல பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணியளவிலும் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் வாகன ஓட்டுனர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026