Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை மறுதினம் (12) இரவு 10 மணி முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) காலை 10 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
அம்பத்தலேயிலிருந்து எலிஹவுஸ் வரையான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், கொழும்பு 10, 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
14 minute ago
53 minute ago