Editorial / 2023 டிசெம்பர் 08 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் ஐந்து பிரதேசங்களில் சனிக்கிழமை (9) மாலை 5.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (10) காலை 9.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ஐந்து பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
9 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
1 hours ago