2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அறிவிப்பு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் 30 வயதுக்கு மேற்பட்டோர் இதுவரை கொரோனா தடுப்பூசியை போடவில்லை என்றால், தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக இன்று கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் கொரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் செலுத்தும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இங்கு சென்று தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X