Editorial / 2020 நவம்பர் 28 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி கீழே குறிப்பிட்ட பிரதேசங்களில் நடமாடும் இலவச வைத்திய சேவை நடத்தப்படவுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட்-19 தொற்று காரணமாக, கொழும்பில் தனிமைப்படுது்தப்பட்டுள்ள பிரதேசங்கள், மாடிவீடுகள் வாழும் தொற்றல்லாத நோய்களால் பாதித்திருக்கும் மக்களுக்கு சுகாதார பாதுகாப்பை கருத்திகொண்டே இச்சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
நவம்பர் 16ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் இலவச வைத்திய சேவை, டிசெம்பர் 4ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

14 minute ago
20 minute ago
22 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
22 minute ago
27 minute ago