S. Shivany / 2020 நவம்பர் 12 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொவிட் 19 தொற்றினால், வயோதிபர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தோருமே அதிகளவில் உயிரிழந்து வருகின்றனரென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 40-50 வயதுக்குட்பட்ட பலர் கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளனர் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வீட்டில் இருந்த நிலையில் உயிரிழந்த பலர், தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago