2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கொவிட் மரணங்கள் பதிவான பகுதிகள்

S. Shivany   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நேற்று ஐந்து மரணங்கள் பதிவானதையடுத்து, கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, பனாகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய ஆணும் கொழும்பு 8 ஐச் சேர்ந்த 52 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு நியூமோனியா இருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும், கொழும்பு 12 ஐச் சேர்ந்த 71 வயதுடைய பெண்ணும் கொழும்பு 2ஐச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .