Editorial / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில், பிவித்துரு ஹெல உறுமய மாநாடொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றலுடன், செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு, பெலவத்தையில் அமைந்துள்ள, புத்ததாஸ விளையாட்டு மைதானத்தில் இம் மாநாடு இடம்பெறவுள்ளது.
“உறுமயக உதாவ” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
1 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago