2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கோட்டாவுக்கு எதிரான வழக்கு: ஒவ்வொருநாளும் விசாரிக்க தீர்மானம்

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, 2019 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்கு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

​ டி. ராஜபக்ச அருங்காட்சியகத்தை நிர்மாணிக்கும் போது, அரச நிதிமை முறைக்கேடாக பயன்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கே, இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .