Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் பயணச்சீட்டு வழங்கப்பட்டிருப்பினும் உரிய நேரத்துக்கு ரயில் வராத காரணத்தினால் இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
6 minute ago
12 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
34 minute ago