Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு கோட்டை ரயில் நிலையம் தொடக்கம் காணப்படும் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்காக மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago