2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கோதுமை மாவை நிவாரணமாக வழங்க அனுமதி

Freelancer   / 2022 பெப்ரவரி 15 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணமாக வழங்குதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம்
15 கிலோ கிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X