2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கோட்டாபயவை கைது செய்யுமாறு ஒபாமாவிடம் கோரிக்கை

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம், தமிழ் அமைப்புகள் இரண்டு, கோரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஒபாமாவுக்கான தமிழன் மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை ஆகிய இரு அமைப்புகளுமே, மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமான யுத்தத்தின் போது, யுத்தக் குற்றங்களைச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரைக் கைது செய்யுமாறு, அவ்விரு அமைப்புகளும், ஒபாமாவிடம் கோரியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X