2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானைத்தாக்கி ஊடகவியலாளர் மரணம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்னேரியா பகுதியில் காட்டுயானைத் தாக்குதலுக்கு உள்ளாகி,  ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம்  தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற போதே இவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். பிரியந்த ரத்நாயக்க (வயது 34) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .