2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவு

Freelancer   / 2025 மே 17 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகையிரத நிலைய அதிபர்களால் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். 

எனினும், தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்காவிடின் அடுத்த வாரம் தங்களது சங்கத்தினர் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .