Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு தலைவர் குமார் குணரட்னத்துக்கு, இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இலங்கை குடியுரிமை வழங்குவதாக குடிவரவு, குடியகழ்வு திணைக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்த ஆவணம், குமார் குணரட்னத்துக்கு கிடைத்துள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago