2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காலி வீதி, காலி முகத்திடல் நாளையும் மூடப்படும்

George   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் 69ஆவது சுதந்திரத் தின கொண்டாட்ட, முன்னாயத்தங்களுக்காக, நாளை காலை 9 மணி முதல், நண்பகல் 12 மணிவரை, காலி வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து பழைய நாடாளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் சைத்திய வீதி என்பன மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்களிலும் காலை ​நேரத்தில் குறித்த வீதிகள் மூடப்பட்டிருந்தமை காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், 138, 120 இலக்க வழித்தடங்களை கொண்ட பஸ் சேவைகள் உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X