Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Nirosh / 2021 மார்ச் 27 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியின் முன்னாள் தலைவர் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சச்சின் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதேவேளை சச்சினின் வீட்டிலுள்ள ஏனையவர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .