2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக ​​கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் நபர்கள் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபில

சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுகளை இலங்கைக்கு கொண்டுவந்த வர்த்தகரொருவரும் மற்றுமொரு நபரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (21) அதிகாலை 7 மணியளவில் டுபாயிலிருந்து இலங்கை வந்தடைந்த குறித்த இருவரும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும் நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிகரட்டுகளின் பெறுமதி 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .