Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக 1913 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை மதுவரி திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு நாளை (19) முதல் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும்.
பொதுமக்கள் வழங்கும் முறைப்பாடுகளின் இரகசிய தன்மை பாதுகாக்கப்படும் என, மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
20 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago