Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 15 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் நிர்வாகத் தரத்தில் தொழிலைப் பெற்றுக்கொள்வதற்காக, போலியாக தயாரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கியதாகத் தெரிவித்து, சதொச நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் (விற்பனை) ஊழல் விசாரணைப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பட்டதாரியெனத் தெரிவித்து போலியாகத் தயாரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கியே சதொச நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் இவர் தொழில் பெற்றக் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் வழங்குவதற்காக ஊழல் விசாரணைப் பிரிவுக்கு சதொச நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் வருகைத் தந்தப் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
2 hours ago