Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 13 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலோன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள அரச தொழிற்சாலையொன்றுக்கு அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமொன்று இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார், குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் பொலன்னறுவை – சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரென்றும், குறித்த நபருடைய மரணம் குறித்து காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லையென்றும் தெரிவித்தப் பொலிஸார், இதுதொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
4 hours ago