Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபையில் ஏற்பட்ட வாய்த்தகர்க்கத்தை அடுத்து சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான, விவாதம் இன்று (21) நடைபெறவிருந்தது.
அதுதொடர்பில் ஆளும், எதிர்த் தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டமையால் சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .