Editorial / 2026 ஜனவரி 28 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க, என்றழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க நீதிமன்றத்தில் புதன்கிழமை (28) அன்று ஆஜரானார்.
குற்றப் புலனாய்வுத் துறையால் புதன்கிழமை (28) அன்று சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் கலிங்க இந்ததிஸ்ஸ ஆஜராகி சமர்ப்பணங்களை வழங்கினார்.
சமன் ஏகநாயக்க, இரண்டாவது சந்தேகநபர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
8 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Mar 2026