2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

செம்மணி அகழ்வுப் பணி மீள ஆரம்பமானது

Freelancer   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி நேற்று மீண்டும் ஆரம்பமானது.

செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று மீள ஆரம்பமாகியுள்ளன.

இதன்போது, அகழ்வாய்வுத் தளம் ஒன்றை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X