2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சமுர்த்தி அதிகாரியை தாக்கியவர் கைது

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகச் சென்ற சமுர்த்தி அதிகாரியை தாக்கிய சம்பவம் ஒன்று காலியில் இன்று; (30) பதிவாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய, காலி-வெலிவத்த பகுதியைச் சேர்ந்த நபரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தமக்கு சமுர்த்தி வழங்குமாறு கூறியே குறித்த நபர் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .