Freelancer / 2022 மே 05 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்க தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானது எனவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி கொடுப்பனவு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.
உணவு வீக்கம் 47 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள வேளையில் மக்கள் எவ்வாறு உயிர்வாழ்வது எனவும் அவர் கேள்வியெழுப்பினார். (a)
11 minute ago
38 minute ago
44 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago
44 minute ago
45 minute ago