Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2021 மார்ச் 08 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரசேதத்தில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக ரணவக்க மற்றும் ஏனைய இருவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கினை மே 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) தீர்மானித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago