2021 ஜூன் 16, புதன்கிழமை

சரணடைந்த பொலிஸ் அதிகாரி

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார, கடவத்தை பொலிஸ் நிலையத்தில் இன்று (07) சரண் அடைந்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சுமத்தப்படும் குறித்த சந்தேக நபர் குற்றப்புலனாய்வு திணைக்கத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த சில தினங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு சரணடைந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .