2025 மே 19, திங்கட்கிழமை

சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்ட நபர் கொழும்பில் கைது

Gavitha   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீரின் சட்டதரணியை கத்தியால் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச பொலிஸாரால்  தேடப்பட்டு வந்த சந்தேக நபர், இன்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைத்தீவு அரசாங்கத்துக்குச் சொந்தமான சொசுன் விலா எனும் விடுதியொன்றிலேயே  ஷஃப்ராஸ் இப்ராஹிம் (வயது 20) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X