2026 ஜனவரி 29, வியாழக்கிழமை

சிறீதரனுடன் புதிய கனேடியத் தூதுவர் சந்திப்பு

Freelancer   / 2026 ஜனவரி 29 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது போரின் பின்னர் தமிழர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய விகாரைகள், அரசியல் கைதிகள் தொடர்பான சில விடயங்களை ஆவணங்களுடன் புதிய தூதுவருக்குச் சிறீதரன் எம்.பி. தெளிவுபடுத்தியுள்ளார். (a)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X