Editorial / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 126 பேர் குணமடைந்துள்ளதுடன், 448 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
23 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago