Freelancer / 2025 ஜனவரி 04 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
செயற்குழு தன்னை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு நியமித்தால் சவாலை ஏற்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளதாக, நேற்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.AN
45 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago