2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சவால்களை எதிர்கொள்ளத் தயார்

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது நாட்டிலும் தமது தரப்புக்கே பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இதனால் தாம் எத்தகைய சவால்களுக்கும் முகம்கொடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று (21), இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

நாடாளுமன்றத்தில் ஐ.தே.மு முன்வைத்த பிரெரணை தொடர்பில்,ஆராய்ந்து நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியினை வழங்கி தொடர்ந்து முன்நோக்கி பயணிக்கவுள்ளதாக
குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .